Sunday, January 29, 2006

7. அருவாயும் உருவாயும் அந்தி யாயும்

7. அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

அரு = உருவமற்றும்
உரு = உருவமுடையதாயும்
அந்தி = முடிவு
அந்தம் = இருள்
திரு = மேன்மை, செல்வம்
குரு = இருளைப் போக்குபவன்
செறிந்த = கலந்து, பொருந்தி மிகுந்த

3 comments:

குமரன் (Kumaran) said...

ஒவ்வொரு சொல்லாக எடுத்துப் பொருள் கொடுப்பதற்கு மிக்க நன்றி நாகன் ஐயா.

நாகன் said...

அன்புள்ள குமரன்,
மிக்க நன்றி.

தேவன் said...

அய்யா ஏன் நிறுத்தி விட்டீர்கள் உங்கள் பணியை தொடர்ந்து எழுதுங்கள் !